நாம் செய்யும் சில பழக்கங்களால் ஹார்மோன் சமநிலையின்மை அடைகிறது, இது வாழ்க்கை முறை முதல் ஊட்டச்சத்து வரை பல்வேறு உடல்நலக் கவலைகளுக்கு வழிவகுக்கும்.
தூங்கும் முன் மொபைல் பயன்படுத்துவது
தூங்குவதற்கு முன் மொபைல் பயன்படுத்துவதால் அதிலிருந்து வரும் நீல ஒளி உங்களை இருளுக்கு பழக்கும் மெலடோனின் என்ற ஹார்மோன் உற்பத்தியை சீர்குலையும் இதனால் தூக்கம் பாதிப்படைகிறது.
ஃபேட் டயட்
ஃபேட் டயட் என்பது குறிப்பிட்ட உணவுகளை சாப்பிடுவதன் மூலம் விரைவாக உடல் எடையை இழப்பது. இது ஊட்டச்சத்து குறைபாடுகள் வழிவகுத்து ஹார்மோன் குறைபாட்டுக்கு வழிவகுக்கும்.
குறைவான உணவு பழக்கம்
நாள்பட்ட குறைவான உணவுகளை எடுத்துக்கொண்டால் குறைவான கலோரிகள் மட்டுமே கிடைக்கும் இது தைராய்டு மற்றும் இனப்பெருக்க ஹார்மோன்களை பாதிக்கும்.
திக சப்ளிமெண்ட்களை எடுத்துக்கொள்வது
அதிக சப்ளிமெண்ட்களை எடுத்துக்கொள்வது ஹார்மோன் சமநிலையின்மைக்கு வழிவகுக்கும். சப்ளிமெண்ட்களை எடுத்துகோவத்திற்கு முன் மருத்துவரிடம் கலந்தாலோசிப்பது முக்கியம்.
மன அழுத்தத்தின் போது சாப்பிடுவது
மன அழுத்தத்தில் உணவு சாப்பிடுவது மனநிலை கட்டுப்பாடு மற்றும் எடை மேலாண்மை ஆகியவற்றில் ஏற்றத்தாழ்வுகளுக்கு வழிவகுக்கும், இதனால் உடல் மற்றும் மனநலம் பாதிக்கும்.
படித்ததற்கு நன்றி
இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் பிறருக்கு பகிரவும். மேலும் இது போன்ற தகவலுக்கு ஹெர் ஜிந்தகி தமிழ் பக்கத்தில் இணைந்திருங்கள்.