தனியா இந்தியாவின் பாரம்பரிய மூலிகை சேர்க்கையாகும். கிட்டத்தட்ட எல்லா உணவுகளிலும் தனியா தூள் பயன்படுத்துகிறது. இதன் ஆரோக்கிய நன்மைகள் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
செரிமானப் பிரச்சினைக்கு தீர்வு
மலச்சிக்கல் உள்ளிட்ட செரிமான பிரச்சனைகளுக்கு தனியா விதைகள் உடனடி தீர்வை தரும்
குறையும் கொழுப்பு
இந்த அற்புதமான விதைகளை உங்கள் தினசரி உணவில் சேர்த்துக்கொள்வது உங்கள் உடலில் கொழுப்பு அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவும்
முடி, சருமத்தின் தரம் மேம்பாடு
தனியா விதைகளில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இது உங்கள் முடி மற்றும் சருமத்தின் தரத்தை மேம்படுத்த உதவுகிறது
எடை இழப்புக்கு உதவுகிறது
எடை இழப்புக்கான அற்புதமான மூலப்பொருளை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால் அதற்கு தனியா விதைகள் சிறந்த தேர்வாகும்
கண் பார்வை
தனியாவில் உள்ள அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் கண் பார்வையை மேம்படுத்த உதவுகின்றன
உங்களுக்கு கதை பிடித்திருந்தால் தயவுசெய்து பிறருக்கும் பகிரவும்