Shobana Vigneshwar
Sub Editorஎன்னால் முடிந்த நல்ல மாற்றங்களை இவ்வுலகிற்கு கொண்டு வர வேண்டும் என்பதே என் வாழ்க்கை லட்சியம். உணவை ரசித்து மட்டும் சாப்பிட்ட எனக்கு, உணவின் முக்கியத்துவத்தை புரியவைத்தது என் கணவர் தான். உண்ணும் உணவே மருந்து என்பதை முழுமையாக நம்புகிறேன். 3 ஆண்டுகளுக்கும் மேலாக கர்ப்பிணிகள், கர்ப்பம் தரிக்க திட்டமிடுவோர், குழந்தை பெற்ற தாய்மார்கள் மற்றும் பெண்களின் பல கேள்விகளுக்கு என் எழுத்துக்கள் மூலமாக விடை அளித்துள்ளேன். ஆரோக்கியம் மீதான அக்கறையும், உணவின் மீதான அளவில்லாத காதலும் என்னை ஒரு ஆரோக்கியம் சார்ந்த எழுத்தாளராக மாற்றியுள்ளது. என்னுடைய எழுத்துக்கள் மூலமாக உணவு மற்றும் ஆரோக்கியத்திற்கு இடையேயான அற்புத பந்தத்தை உலகமும் அறிய ஆசைப்படுகிறேன்.
Language
English, TamilExpertise
Health, FoodLocation
DindigulAwards & Certification
University rank holder of Anna university, Great Learning Time Management, Semrush SEO Crash Course