Jansi Malashree V
Junior Content Writerநான் வே. ஜான்சி மாலா ஸ்ரீ. சிறு வயதில் இருந்தே எழுத்துக்களின் வாயிலாக பலருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம். இது தான் ஊடக துறையில் என்னைக் கால்பதிக்க செய்தது. புதிய தலைமுறை, நியூஸ் 7 தமிழ், சன் நியூஸ் என காட்சி ஊடகத்தில் 7 ஆண்டுகள் செய்தியாளராகப் பணியாற்றினேன். தற்போது டிஜிட்டல் மீடியாவில் எனது பயணத்தைத் தொடங்கியுள்ளேன். உள்ளடக்க எழுத்தாளராக (Content Writer) பெண்களின் முன்னேற்றம், வாழ்க்கை சூழல் போன்றவற்றை எழுதுவதில் ஆர்வம் அதிகம்.
Language
Tamil,English.Expertise
Location
Madurai, Tamil NaduAwards & Certification